உமா மகேஷ்வர ஸ்தோத்ரம் – Uma maheshwara stotram

உமா மகேஷ்வர ஸ்தோத்ரம் 

நம  சிவாப்யாம் நவயௌவனாப்யாம்
பரஸ்பரா ஸ்லிஷ்ட வபுர் தராப்யாம் |
நாகேந்திர கன்யா வ்ருஷ சகேதனாப்யாம்
நமோ  நம  சங்கர பார்வதீப்யாம் || 1 ||  

நம  சிவாப்யாம் ஸரஸோத்ஸவாப்யாம்
நமஸ்க்ருதாபீஷ்ட வரப்ரதாப்யாம் |
நாராயணேனார்சித பாதுகாப்யாம்
நமோ  நம  சங்கர பார்வதீப்யாம் || 2 ||

நம  சிவாப்யாம் வ்ருஷவாஹனாப்யாம்
விரிம்சிவிஷ்ண்விம்த்ரஸுபூஜிதாப்யாம் |
விபூதிபாடீரவிலேபனாப்யாம்
நமோ  நம  சங்கர பார்வதீப்யாம்  || 3 ||

நம  சிவாப்யாம் ஜகதீஸ்வராப்யாம்
ஜகத்பதிப்யாம் ஜயவிக்ரஹாப்யாம் |
ஜம்பாரிமுக்யைரபிவம்திதாப்யாம்
நமோ  நம  சங்கர பார்வதீப்யாம்  || 4 ||

நம  சிவாப்யாம் பரமௌஷதாப்யாம்
பம்சாக்ஷரீபம்ஜரரம்ஜிதாப்யாம் |
ப்ரபம்ச ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹ்ருதாப்யாம்
நமோ  நம  சங்கர பார்வதீப்யாம்  || 5 ||

நம  சிவாப்யாம் மதிஸும்தராப்யாம்
அத்யம்த மாஸக்த ஹ்ருதம்புஜாப்யாம் |
அஷேஷ லோகைக ஹிதம்கராப்யாம்
நமோ  நம  சங்கர பார்வதீப்யாம் || 6 ||

நம  சிவாப்யாம் கலிநாசனாப்யாம்
கம்காள கல்யாண வபுர் தராப்யாம் |
கைலாஸ  ஷைலஸ்தித தேவதாப்யாம்
நமோ  நம  சங்கர பார்வதீப்யாம்  || 7 ||

நம  சிவாப்யாம்  ஸுபாபஹாப்யாம்
அசேஷலோகைகவிசேஷிதாப்யாம் |
அகும்டிதாப்யாம் ஸ்ம்ருதி ஸம்ப்ருதாப்யாம்
நமோ  நம  சங்கர பார்வதீப்யாம்  || 8 ||

நம  சிவாப்யாம் ரதவாஹனாப்யாம்
ரவீம்துவைஸ் வானர லோசனாப்யாம் |
ராகாச சாம்காபமுகாம்புஜாப்யாம்
நமோ  நம  சங்கர பார்வதீப்யாம்  || 9 ||

நம  சிவாப்யாம் ஜடிலம்தராப்யாம்
ஜராம்ருதிப்யாம் ச விவர்ஜிதாப்யாம் |
ஜனார்தனாப்ஜோத்பவ பூஜிதாப்யாம்
நமோ  நம  சங்கர பார்வதீப்யாம்  || 10 ||

நம  சிவாப்யாம்  விஷமேக்ஷணாப்யாம்
பில்வச்சதாமல்லிகதாமப்ருத்ப்யாம் |
சோபாவதீசாம்தவதீ  ஈஸ்வராப்யாம்
நமோ  நம  சங்கர பார்வதீப்யாம்  || 11 ||

நம  சிவாப்யாம் பசு பாலகாப்யாம்
ஜகத்ரயீரக்ஷணபத்தஹ்ருத்ப்யாம் |
ஸமஸ்ததேவாஸுர பூஜிதாப்யாம்
நமோ  நம  சங்கர பார்வதீப்யாம் || 12 ||

ஸ்தோத்ரம் த்ரிஸம்த்யம் சிவ பார்வதீப்யாம்
பக்த்யா படேத்த்வாதசகம் நரோ ய |
ஸ ஸர்வஸௌபாக்யபலானி
பும்க்தே சதாயுராம்தே சிவலோகமேதி || 13 ||

Advertisements

நித்ய ஸ்லோகம் – Daily Slokas

நித்ய ஸ்லோகம்

ப்ரபாத  ஸ்லோகம்
கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே ஸரஸ்வதீ |
கரமூலே ஸ்திதா கௌரீ ப்ரபாதே கரதர்ஸனம் ||

ப்ரபாத பூமி  ஸ்லோகம்
ஸமுத்ர வஸனே தேவீ பர்வத ஸ்தன மம்டலே |
விஷ்ணுபத்னி நமஸ்துப்யம், பாதஸ்பர்ஸம் க்ஷமஸ்வமே ||

ஸூர்யோதய  ஸ்லோகம்
ப்ரஹ்மஸ்வரூப முதயே மத்யாஹ்னேது மஹேஸ்வரம் |
ஸாஹம் த்யாயேத்ஸதா விஷ்ணும் த்ரிமூர்திம்ச திவாகரம் ||

ஸ்னான  ஸ்லோகம்
கங்கே  ச யமுனே சைவ கோதாவரீ ஸரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரீ ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு ||

பஸ்ம தாரண  ஸ்லோகம் 
ஸ்ரீ கரம் ச பவித்ரம் ச சோக நிவாரணம் |
லோகே  வசீகரம்   பும்ஸாம் பஸ்மம்  த்ரிலோக்ய பாவனம் ||

போஜன பூர்வ  ஸ்லோகம்
ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவி ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணாஹுதம் |
ப்ரஹ்மைவ தேன கம்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதின ||

அஹம் வைஸ்வானரோ பூத்வா ப்ராணினாம் தேஹ-மாஸ்ரித |
ப்ராணாபான ஸமாயுக்த பசாம்யன்னம் சதுர்விதம் ||

த்வதீயம் வஸ்து  கோவிந்த  துப்யமேவ ஸமர்பயே |
க்ருஹாண ஸுமுகோ பூத்வா ப்ரஸீத  பரமேஷ்வர ||

போஜனானம்தர  ஸ்லோகம்
அகஸ்த்யம் வைனதேயம் சமீம் ச படபாலனம் |
ஆஹார பரிணாமார்தம் ஸ்மராமி ச வ்ருகோதரம் ||

சந்த்யா தீப தர்சன ஸ்லோகம்
தீபம் ஜ்யோதி பரப்ரஹ்ம தீபம் ஸர்வ தமோபஹம் |
தீபேன ஸாத்யதே ஸர்வம் ஸம்த்யா தீபம்  நமோஸ்துதே   ||

நித்ரா ஸ்லோகம்
ராமம் ஸ்கம்தம் ஹனுமன்தம் வைனதேயம் வ்ருகோதரம் |
யனே ய ஸ்மரேன் நித்யம் துஸ்வப்னஸ் தஸ்ய நஸ்யதி ||

அபராத க்ஷமாபண ஸ்தோத்ரம்

அபராத ஸஹஸ்ராணி, க்ரியம்தே‌உஹர்னிம் மயா |
தாஸோ‌உய மிதி மாம் மத்வா, க்ஷமஸ்வ  பரமேஷ்வர   ||

கரசரண க்ருதம் வா கர்ம வாக்காயஜம் வா
ஸ்ரவண   நயனஜம் வா மானஸம் வாபராதம் |
விஹித மவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
சிவ சிவ கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ சம்போ ||

சிவ பஞ்சாஷரம் – Shiva Panchatcharam

சிவ பஞ்சாரம் 

ஓம் நம சிவாய  சிவாய நம ஓம்
ஓம் நம சிவாய  சிவாய நம ஓம்

நாகேன்த்ர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய |
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை ந காராய  நம சிவாய  || 1 ||

மன்தாகினீ ஸலில  சந்தன  சர்சிதாய
நந்திச்வர   ப்ரமதனாத மஹேஸ்வராய |
மன்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மை “ம” காராய  நம சிவாய  || 2 ||

சிவாய கௌரீ வதனாப்ஜ ப்ருன்த
ஸூர்யாய தக்ஷாத்வர நாகாய
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷப த்வஜாய
தஸ்மை “ சி ” காராய  நம சிவாய   || 3 ||

வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முனீன்த்ர தேவார்சித  சேகராய |
சன்த்ரார்க வைஸ்வானர லோசனாய
தஸ்மை “வ” காராய  நம சிவாய   || 4 ||

யஜ்ஞ ஸ்வரூபாய ஜடாதராய
பினாக ஹஸ்தாய ஸனாதனாய |
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை “ய” காராய  நம சிவாய   || 5 ||

பஞ்சாக்ஷரமிதம் புண்யம் ய படேத் சிவ ஸன்னிதௌ |
சிவலோகமவாப்னோதி  சிவேன ஸஹ மோததே ||

கணேஷ அஷ்டோத்ரம் – Ganesha Ashtothram

கணேஷ அஷ்டோத்ரம் 

ஓம் கஜானனாய நம:
ஓம் கணாத்யக்ஷாய  நம:
ஓம் விக்ன ராஜாய  நம:
ஓம் வினாய காய  நம:
ஓம் த்த்வெமாதுராய  நம:
ஓம் த்விமுகாய  நம:
ஓம் ப்ரமுகாய  நம:
ஓம் ஸுமுகாய  நம:
ஓம் க் ருதினே நம:
ஓம் ஸுப்ரதீபாய  நம:    (10)

ஓம் ஸுக நிதயே  நம:
ஓம் ஸுராத் யக்ஷாய நம:
ஓம் ஸுரா ரிக்னாய  நம:
ஓம் மஹா கணபதயே  நம:
ஓம் மான்யாய  நம:
ஓம் மஹா காலாய  நம:
ஓம் மஹா பலாய  நம:
ஓம் ஹேரம்பாய  நம:
ஓம் லம்ப ஜடராய  நம:
ஓம் ஹ்ரஸ்வ க்ரீவாய நம:     (20)


ஓம் மஹோதராய  நம:
ஓம் மதோத் கடாய  நம:
ஓம் மஹா வீராய  நம:
ஓம்  மந்த்ரிணே  நம:
ஓம்  மங்கள  ஸ்வராய நம:
ஓம் ப்ரமதாய  நம:
ஓம் ப்ரதமாய  நம:
ஓம் ப்ராஜ்ஞாய  நம:
ஓம் விக்னகர்த்ரே நம:
ஓம் விக்னஹம்த்ரே  நம:   (30)


ஓம்  விஸ்வ  னேத்ரே  நம:
ஓம் விராட்பதயே  நம:
ஓம் ஸ்ரீ பதயே  நம:
ஓம் வாக்பதயே  நம:
ஓம் ஶ்றும்காரிணே நம:
ஓம்  அஸ்ரித   வத்ஸலாய  நம:
ஓம் சிவப்ரியாய  நம:
ஓம் சீக்ரகாரிணே  நம:
ஓம் சாஸ்வதாய  நம:
ஓம் பலாய  நம:        (40)

ஓம் பலோத்திதாய  நம:
ஓம் பவாத்மஜாய  நம:
ஓம் புராண புருஷாய  நம:
ஓம் பூஷ்ணே  நம:
ஓம் புஷ்கரோத்ஷிப்த வாரிணே  நம:
ஓம் அக்ரகண்யாய  நம:
ஓம் அக்ரபூஜ்யாய  நம:
ஓம் அக்ரகாமினே  நம:
ஓம் மம்த்ரக்றுதே  நம:
ஓம் சாமீகர ப்ரபாய  நம:   (50)


ஓம் ஸர்வாய  நம:
ஓம் ஸர்வோபாஸ்யாய  நம:
ஓம் ஸர்வ கர்த்ரே  நம:
ஓம் ஸர்வ நேத்ரே  நம:
ஓம் ஸர்வஸித்தி ப்ரதாய  நம:
ஓம் ஸர்வ ஸித்தயே  நம:
ஓம் பம்சஹஸ்தாய  நம:
ஓம் பார்வதீ நன்தனாய  நம:
ஓம் ப்ரபவே  நம:
ஓம் குமார குரவே  நம:   (60)

ஓம் அக்ஷோப்யாய  நம:
ஓம் கும்ஜராஸுர பம்ஜ நாய  நம:
ஓம் ப்ரமோதாய  நம:
ஓம் மோதகப்ரியாய  நம:
ஓம்  காந்தி மதே  நம:
ஓம்  திருதி மதே  நம:
ஓம் காமினே  நம:
ஓம் கபித்த வன ப்ரியாய  நம:
ஓம் ப்ரஹ்மசாரிணே  நம:
ஓம் ப்ரஹ்மரூபிணே  நம:   (70)

ஓம் ப்ரஹ்மவித்யாதி தானபுவே  நம:
ஓம் ஜிஷ்ணவே  நம:
ஓம் விஷ்ணுப்ரியாய  நம:
ஓம் பக்த ஜீவிதாய  நம:
ஓம் ஜித மன்மதாய  நம:
ஓம் ஐஸ்வர்ய காரணாய  நம:
ஓம் ஜ்யாயஸே நம:
ஓம் யக்ஷகின்நர  ஸேவிதாய நம:
ஓம் கம்கா ஸுதாய  நம:
ஓம் கணாதீசாய நம:   (80)

ஓம் கம்பீர நினதாய  நம:
ஓம் வடவே  நம:
ஓம் அபீஷ்ட வரதாயினே  நம:
ஓம் ஜ்யோதிஷே  நம:
ஓம் பக்த நிதயே  நம:
ஓம் பாவ கம்யாய  நம:
ஓம்  மங்கள  ப்ரதாய நம:
ஓம்  அவ்யக்தாய   நம:
ஓம்  அப்ராகிருத   பராக்ரமாய  நம:
ஓம் ஸத்ய தர்மிணே  நம:  (90)

ஓம் ஸகயே  நம:
ஓம் ஸரஸாம்பு நிதயே  நம:
ஓம் மஹேசாய  நம:
ஓம்  திவ்யங்காய  நம:
ஓம் மணி கிங்கிணி  மேகாலாய நம:
ஓம் ஸமஸ்த தேவதா மூர்தயே  நம:
ஓம் ஸஹிஷ்ணவே  நம:
ஓம் ஸததோத்திதாய  நம:
ஓம் விகாத காரிணே  நம:
ஓம்  விஸ்வ த்ருசே   நம:  (100)

ஓம்  விஸ்வ ரக்ஷாக்ருதே  நம:
ஓம்  கல்யாண  குரவே  நம:
ஓம் உன்மத்த வேஷாய  நம:
ஓம் அபராஜிதே  நம:
ஓம் ஸமஸ்த ஜகதா தாராய  நம:
ஓம் சர்வேஸ்வர்ய ப்ரதாய  நம:
ஓம் ஆக்ராம்த சித சித்ப்ரபவே  நம:
ஓம்  ஸ்ரீ விக்னேஷ் வராய நம:  (108)

 

தோடகாஷ்டகம் – Thodakaashtagam

தோடகாஷ்டகம்

விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோப நிஷத் கதிதார்த நிதே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக  மே சரணம் || 1 ||

கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம் |
ரசயாகில தர்சன தத்வ விதம்
பவ சங்கர தேசிக  மே சரணம்   || 2 ||

பவதா ஜனதா ஸுஹிதா பவிதா
நிஜபோத விசாரண சாருமதே |
கலயேஸ்வர ஜீவ விவேக விதம்
பவ சங்கர தேசிக  மே சரணம்  || 3 ||

பவ எவ பவானிதி மெனிதராம்
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |
மம வாரய மோஹ மஹா ஜலதிம்
பவ சங்கர தேசிக  மே சரணம்  || 4 ||

சுக்ருதே‌ உதிக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சன லாலஸதா |
அதி தீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக  மே சரணம்  || 5 ||

ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ
விசரன்தி மஹாமாஹ ஸச்சலத: |
அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கர தேசிக  மே சரணம்  || 6 ||

குருபுங்கவ புங்கவகேதன தே
ஸமதாமயதாம் நஹி கோ‌பி ஸுதீ: |
சரணாகத வத்ஸல தத்வ நிதே
பவ சங்கர தேசிக  மே சரணம்  || 7 ||

விதிதா நமயா விதைக கலா
ந ச கிஞ்சன காஞ்சன மஸ்தி குரோ |
து மேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக  மே சரணம்  || 8 ||


கணேஷ ஸ்லோகம் – Ganesha Sloka

கணேஷ ஸ்லோகம்
சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசி வர்ணம் சதுர்புஜம் 
பிரசன்ன வதனம் தியாயேத்
சர்வ விக்ன உப சாந்தியே 
======================================
வக்ரதுண்ட மஹாகாய
சூர்யகோடி சமப்ரபா 
நிர்விக்னம் குருமே தேவ
சர்வ கார்யேஷு சர்வதா
======================================

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அஹர்நிஷம்
அநேக தந்தம் பக்தானாம்
ஏக தந்தம்  உபாஸ்மஹே

======================================
கஜானனம் பூத கனாதி செய்விதும்
கவித்த ஜம்பு பலசார பக்ஷிதும் 
உமாசுதம் சோக வினாசகாரணம் 
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம் 
======================================

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம்
மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித்
தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

======================================
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.
======================================

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து, அடி போற்றுகின்றேனே !
=====================================

அல்லல்போம் வல்லினைபோம்
அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத்துயரம் போம்- நல்ல
குணமதிகமா மருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.
==========================

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே.
===============================

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

================

துளசி ஸ்லோகம் – Thulasi slokam

கணவன் நலமுடன் வாழ இந்த ஸ்லோகத்தை 
தினமும்  சொன்னால் நல்ல பலன் கிடைக்கும்.
துளசி  ஸ்லோகம்  

யன்மூல ஸர்வ தீர்த்தாளி யன் மத்யே ஸர்வ தேவதா|
யதக்ரே ஸர்வ வேதாச்ச துளஸீம் தம் நமாம்யஹம்||
ஓங்கார பூர்விகே தேவி ஸர்வதேவ ஸ்வரூபிணி|
ஸர்வ தேவமயே தேவி சௌமாங்கல்யம் ப்ரயச்சமே||