ஸ்வாகதம் க்ருஷ்ண

ராகம் – மோஹனம்
தாளம் – ஆதி (தி.கதி)

பல்லவி

ஸ்வாகதம் க்ருஷ்ண சரணகதம் க்ருஷ்ணா (மாமவ)
மதுகர ஸதன – ம்ருது வதனா – மது ஸூதன இஹ (ஸ்வாகதம்)

அனுபல்லவி

போக தாப்த ஸூலபா – ஸூபுஷ்பகந்த களபா – கஸ்த்
தூரிதிலக மஹிபா – மமகாந்தநந்த கோபகந்த (ஸ்வா)

சரணம்

முஷ்டிகாசூர சாணூர மல்ல மல்ல விசாரத மதுஸூதனா
முஷ்டிகாசூர சாணூர மல்ல மல்ல விசாரத குவலயாபீட
மர்த்தன – காளிங்கநர்த்தன – கோகு*லாக்ஷண – ஸகலஸூலக்ஷண தேவ
சிஷ்ட ஜனபால ஸங்கல்பகல்ப கல்ப சதகோடி அஸமபராபவ
தீரமுனிஜன விஹார மதனஸூகு – மார தைத்ய ஸம்ஹார – தேவ
மதுர மதுர ரதி ஸாஹஸ ஸாஹஸ வ்ரஜயுவதீ ஜனமானஸ பூஜித

*ஸா,த – பா, க ரீ , பகரிஸத ஸா ; தத்தித்தகஜணுதாம் திக்தகஜணதாம்
தக்ஜணுதாம்
தகதரி குருதண கிடதகதீம் – தகதரிகுகுதணகிடதகதீம்
தகதரி குகுதண கிடதக (ஸ்வா)

Advertisements

One thought on “ஸ்வாகதம் க்ருஷ்ண

Comments are closed.