வருண ஜெப மந்திரங்கள்

தினமும் விட்டில் இதை எல்லாரும் சொல்லுங்கள்

வருண ஜெப மந்திரங்கள் (மழை ஜெப மந்திரங்கள்)

சந்திர பிரபம் பங்கஜி ஸந்நிவிஷ்டம்
பாஸாங்குஸாபீதிவராந் ததானம்
முக்தா கலா பஞ்சித சர்வகாத்ரம்
த்யாயேத் பிரஸன்னம் வருணம் ஸுவ்ருஷ்ட்யை

த்வம் வை ஜலபதிர் பூத்வா
சர்வ ஸஸ்யாபி வ்ருத்தயே
நிமந்த்ரிதோ மஹேஸேந
பூர்வம் த்ரைலோக்ய ரக்ஷணே

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் மழை வேட்டல் பதிகம்
வையக முற்று மாமழை மறந்து
வயலில் நீர் இலை மாநிலந் தருகோம்
உய்யக் கொள்க மற்(று)எங்களை என்ன
ஒழி கொள் வெண் முகிலாய் பரந்து எங்கும்
பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும்
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன்
செழும்பொழில் திருப்புன்கூர் உளானே

ருஷ்ய ஸ்ருங்காய முநயே விபண்டக ஸூதாய ச
நம ஸாந்தாதி பதயே ஸ்த்யஸ் ஸத் வ்ருஷ்டி ஹேதவே

விபண்டக ஸுத ஸ்ரீமான் ஸாந்தா பதிர் அகல்மஷ :
ருஷ்ய ஸ்ருங்க இதி க்யாதோ மஹா வர்ஷம் ப்ரயச்சது

Advertisements

மழை ஜெப மந்திரங்கள்-Rain mantra

தினமும் விட்டில் இதை எல்லாரும் சொல்லுங்கள்

மழை ஜெப மந்திரங்கள்

ருஷ்ய ஸ்ருங்காய முநயே விபண்டக ஸூதாய ச
நம ஸாந்தாதி பதயே ஸ்த்யஸ் ஸத் வ்ருஷ்டி ஹேதவே

விபண்டக ஸுத ஸ்ரீமான் ஸாந்தா பதிர் அகல்மஷ :
ருஷ்ய ஸ்ருங்க இதி க்யாதோ மஹா வர்ஷம் ப்ரயச்சது