ஸ்ரீ பூதநாதாஷ்டகம்

ஸ்ரீ பூதநாதாஷ்டகம் :

பஜேஹம் குமாரம் பவாநீச புத்ரம்
நமத் பக்த மித்ரம் ஹரி ப்ரேம புத்ரம்/
ஜ்வலத் வன்னி நேத்ரம் சரத் சந்த்ர வக்த்ரம்
ஸதா தேவ பூஜ்யம் பஜே பூதநாதம்//

லஸத் வேத்ர ஹஸ்தம் ஸுகந்த ஸுதேஹம்
ஸ்வர்ண ப்ரகாஸம் ஸுர ஸேவிதாங்கம்/
ஸுர ஸத்ரு நாஸம் ஸூர்யாதி ஸேவ்யம்
ஸதா தேவ பூஜ்யம் பஜே பூதநாதம்//

கல்யாண வேஷம் கருணா கடாக்ஷம்
காருண்ய ரூபம் கலிதோஷ நாஸம்/
காலாரி புத்ரம் கம்ஸாரி ஸூனும்
ஸதா தேவ பூஜ்யம் பஜே பூதநாதம்//

ஸநகாதி முனிஸேவ்ய பாதப்ஜ யுக்மம்
ஸதுர் வேத மந்த்ரார்த்த லாவண்ய தேஹம்/
புவநைக நாதம் பவாம்போதி போதம்
ஸதா தேவ பூஜ்யம் பஜே பூதநாதம்//

விஸித்ர ஸ்புரத் ஸ்வர்ண பிஞ்ஜாவதம்ஸம்
கண்டேல ஸத்முக்த ஹாராதி பூஷம்/
பூத வேதாள ஸம்ஸேவ்ய பாதாப்ஜ யுக்மம்
ஸதா தேவ பூஜ்யம் பஜே பூதநாதம்//

பஸ்ம ருத்ராக்ஷ பூஷேண திவ்ய ப்ரபாவம்
ஸிம்ஹாஸநாரூட ரத்ன ப்ரகாஸம்/
வீராதி ஸம்பூஜ்ய பாதாப்ஜ யுக்மம்
ஸதா தேவ பூஜ்யம் பஜே பூதநாதம்//

கோடி ஸூர்ய ப்ரதீகாஸமானந்த ரூபம்
மத்த மாதங்க ஸஞ்ஜார திவ்யோத்த மாங்கம்/
கௌரீ ச லக்ஷ்மீ ச வாத்ஸல்ய புத்ரம்
ஸதா தேவ பூஜ்யம் பஜே பூதநாதம்//

கஜாரூட காத்ரம் காந்தார வாஸம்
ஸிவ ப்ரேம புத்ரம் ஸிவானந்த ரூபம்/
ஓங்கார ரூபம் தேவாதி தேவம்
ஸதா தேவ பூஜ்யம் பஜே பூதநாதம்//

– இதி ஸ்ரீ பூதநாதாஷ்டகம் ஸம்பூர்ணம் –

Advertisements