ஸ்ரீ ஸௌபாக்ய அஷ்டோத்ர ஸதநாமாவளி

ஸ்ரீ ஸௌபாக்ய அஷ்டோத்ர ஸதநாமாவளி.:

1) ஓம் காமேஸ்வர்யை நமஹ

2) ஓம் காம ஸக்த்யை நமஹ

3) ஓம் காம ஸௌபாக்ய தாயின்யை நமஹ

4) ஓம் காம ரூபாயை நமஹ

5) ஓம் காம கலாயை நமஹ

6) ஓம் காமின்யை நமஹ

7) ஓம் கமலாஸின்யை நமஹ

8) ஓம் கமலாயை நமஹ

9) ஓம் கல்பனா ஹீனாயை நமஹ

10) ஓம் கமநீய கலாவத்யை நமஹ

11) ஓம் கமலா பாரதீ ஸேவ்யாயை நமஹ

12) ஓம் கல்பிதா சேஷ ஸம்ஸ்ருதயே நமஹ

13) ஓம் அநுத்தராயை நமஹ

14) ஓம் அநகாயை நமஹ

15) ஓம் அனந்தாயை நமஹ

16) ஓம் அத்புத ரூபாயை நமஹ

17) ஓம் அநலோத் பவாயை நமஹ

18) ஓம் அதிலோக சரித்ராயை நமஹ

19) ஓம் அதி ஸுந்தர்யை நமஹ

20) ஓம் அதி ஸுப ப்ரதாயை நமஹ

21) ஓம் அக ஹந்த்ர்யை நமஹ

22) ஓம் அதி விஸ்தாராயை நமஹ

23) ஓம் அர்ச்சனா துஷ்டாயை நமஹ

24) ஓம் அமித ப்ரபாயை நமஹ

25) ஓம் ஏக ரூபாயை நமஹ

26) ஓம் ஏக வீராயை நமஹ

27) ஓம் ஏக நாதாயை நமஹ

28) ஓம் ஏகாந்தார்ச்சன ப்ரியாயை நமஹ

29) ஓம் ஏகஸ்யை நமஹ

30) ஓம் ஏகபாவ துஷ்டாயை நமஹ

31) ஓம் ஏக ரஸாயை நமஹ

32) ஓம் ஏகாந்த ஜனப்ரியாயை நமஹ

33) ஓம் ஏதமான ப்ரியாயை நமஹ

34) ஓம் ஏதத் பக்த பாதக நாஸின்யை நமஹ

35) ஓம் ஏலாமோத முகாயை நமஹ

36) ஓம் ஏனோத்ரி சக்ராயுத ஸம்ஸ்திதாயை நமஹ

37) ஓம் ஈஹா ஸூன்யை நமஹ

38) ஓம் ஈப்ஸிதாயை நமஹ

39) ஓம் ஈஸாதி ஸேவ்யாயை நமஹ

40) ஓம் ஈஸான வரங்கனாயை நமஹ

41) ஓம் ஈஸ்வர ஆக்ஞாபிகாயை நமஹ

42) ஓம் ஈகார பாவ்யாயை நமஹ

43) ஓம் ஈப்ஸித பலப்ரதாயை நமஹ

44) ஓம் ஈஸாநாயை நமஹ

45) ஓம் ஈதிஹராயை நமஹ

46) ஓம் ஈக்ஷாயை நமஹ

47) ஓம் ஈஷத் அருண அக்ஷ்யை நமஹ

48) ஓம் ஈஸ்வரேஸ்வர்யை நமஹ

49) ஓம் லலிதாம்பிகாயை நமஹ

50) ஓம் லலநா ரூபாயை நமஹ

51) ஓம் லய ஹீநாயை நமஹ

52) ஓம் லஸத் தநவே நமஹ

53) ஓம் லய ஸர்வாயை நமஹ

54) ஓம் லயக்ஷோணயே நமஹ

55) ஓம் லய கர்த்யை நமஹ

56) ஓம் லய ஆத்மிகாயை நமஹ

57) ஓம் லகிம்நே நமஹ

58) ஓம் லகு மத்யாட்யாயை நமஹ

59) ஓம் லலமாநாயை நமஹ

60) ஓம் லகு த்ருதாயை நமஹ

61) ஓம் ஹயாரூடாயை நமஹ

62) ஓம் ஹதாமித்ராயை நமஹ

63) ஓம் ஹர காந்தாயை நமஹ

64) ஓம் ஹரிஸ்துதாயை நமஹ

65) ஓம் ஹயக்ரீவ இஷ்டதாயை நமஹ

66) ஓம் ஹாலாப்ரியாயை நமஹ

67) ஓம் ஹர்ஷ ஸமுத்பவாயை நமஹ

68) ஓம் ஹர்ஷணாயை நமஹ

69) ஓம் ஹல்லகா பாங்க்யை நமஹ

70) ஓம் ஹஸ்த்யந்த ஐஸ்வர்ய தாயின்யை நமஹ

71) ஓம் ஹலஹஸ்த அர்ச்சிதபதாயை நமஹ

72) ஓம் ஹவிர்தாந ப்ரஸாதின்யை நமஹ

73) ஓம் ராமாயை நமஹ

74) ஓம் ராமார்ச்சிதாயை நமஹ

75) ஓம் ராக்ஞ்யை நமஹ

76) ஓம் ரம்யாயை நமஹ

77) ஓம் ரவமய்யை நமஹ

78) ஓம் ரதயே நமஹ

79) ஓம் ரக்ஷிண்யை நமஹ

80) ஓம் ரமண்யை நமஹ

81) ஓம் ராகாயை நமஹ

82) ஓம் ரமணீ மண்டல ப்ரியாயை நமஹ

83) ஓம் ரக்ஷித அகில லோகேஸாயை நமஹ

84) ஓம் ரக்ஷோகண நிஷுதின்யை நமஹ

85) ஓம் அம்பாயை நமஹ

86) ஓம் அந்தக காரிண்யை நமஹ

87) ஓம் அம்போஜ ப்ரியாயை நமஹ

88) ஓம் அந்தக பயங்கர்யை நமஹ

89) ஓம் அம்பு ரூபாயை நமஹ

90) ஓம் அம்புஜகராயை நமஹ

91) ஓம் அம்புஜ ஜாத வரப்ரதாயை நமஹ

92) ஓம் அந்த:பூஜா ப்ரியாயை நமஹ

93) ஓம் அந்தஸ்த ரூபிண்யை நமஹ

94) ஓம் அந்தர்வ ஸோமய்யை நமஹ

95) ஓம் அந்தகாராதி வாமாங்க ஸ்திதாயை நமஹ

96) ஓம் அந்த: ஸுகரூபிண்யை நமஹ

97) ஓம் ஸர்வக்ஞாயை நமஹ

98) ஓம் ஸர்வகாயை நமஹ

99) ஓம் ஸாராயை நமஹ

100) ஓம் ஸமாயை நமஹ

101) ஓம் ஸமஸுகாயை நமஹ

102) ஓம் ஸத்யை நமஹ

103) ஓம் ஸந்தத்யை நமஹ

104) ஓம் ஸந்ததாயை நமஹ

105) ஓம் ஸோமாயை நமஹ

106) ஓம் ஸர்வஸ்யை நமஹ

107) ஓம் ஸாங்க்யாயை நமஹ

108) ஓம் ஸ்ரீ வித்யாயை நமஹ

– இதி ஸ்ரீ ஸௌபாக்ய அஷ்டோத்ர ஸதநாமாவளி ஸம்பூர்ணம்

சனி பகவான் ஸ்தோத்ரம்:

தசரத மன்னன் இயற்றிய சனி பகவான் ஸ்தோத்ரம்:-

நம: கிருஷ்ணாய நீலாய ஸிதிகண்டநியாய ச
நமோ நீலமயூகாய நீலோத்பல நியாய ச
நமோ நிர்மாம்ஸ தேஹாயா தீர்கஸ்ருதி ஜடாய ச
நமோ விஸாலநேத்ராய சுஷ்கோதர பயானக

நம: பெளருஷகாத்ராய ஸ்தூலரோம்ணேச தே நம:
நமோ நித்யம் தார்தாய ஹ்யத்ருப்தாய சதே நம:
நமோ கோராய ரெளத்ராய பிஷணாய கரானிதே
நமோ திர்காய சுஷ்காய காலடம்ஷ்டர நமோஸ்துதே

நமஸ்தே கோரருபாய துர்நிரீக்ஷ்யாய தே நம:
நமஸ்தே ஸர்வபக்ஷாய வலீமுக நமோஸ்துதே
ஸூர்யபுத்ர நமஸ்தேஸ்து பாஸ்கரே பயதாயினே
அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே

நமோ மத்தகதே துப்யம் நிஷ்ப்ரபாய நமோ நம:
தபனாஜ் ஜாததே ஹாய நித்யயோகதராய ச
ஞானசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்பாத்மஜஸூனவே

துஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் கருத்தோ
தேவா ஸுரமானுஷ்யாஸ்ச ஸித்தவி த்யாதரோரகா:
த்வயாவலோகிதாஸ்ஸர்வே தைத்யாமாஸு வ்ரஜத்தி தே
பிரம்மா சுக்ரோ யமஸ்சைவ முனயஸ்ஸப்ததாரகா:
ராஜ்யப்ரஷ்டா: பதந்தீஹ தவ த்ருஷ்ட்யாவலோகிதா

த்வயாவலோகிதஸ்தேபி நாஸம் யாந்தி ஸமுலத:
ப்ரஸாதம் குரு மே ஸெளரே ப்ரணத்யா ஹி த்வ மர்த்தித:
ஏவம் ஸ்துதஸ்ததா ஸெளரி: க்ரஹராஜோ மஹாபல:
அப்ரவீஸ்ச சனிர்வாக்யம் ஹ்ருஷ்டரோமா ஸ பாஸ்கரி

ப்ரீதோஸ்மிதவ ராஜேந்த்ர ஸ்தோத்ரேணாநேந ஸ்ம்ப்ரதி!
அதேயம் வா வ ரம் துப்யம்ப்ரீதோஹம் ப்ரததாமி ச!!
த்வயா க்ருதம் து யத் ஸ்தோத்ரம் ய: படேதிஹ மாநவ!
ஏகவாரம் த்விவாரம் வா பீடாம் முஞ்சாமி தஸ்ய வை !!
ம்ருத் யுஸ் தாநக தே வாபி ஜந்மஸ்தாநகதேபி வா!!
ய: புமாந் ஸ்ரத்தயா யுக்த: ஸுசி: ஸ்நாத்வா ஸமாஹித:!!
ஸமீபத்ரை: ஸமப்யர்ச்ய ப்ரதிமாம் லோஹஜாம் மம!
மாஷோட நம் திலைர் மிஸ்ரம் தத்யால் லோஹம் து தக்ஷிணாம்!!
க்ருஷ்ணாம் காம் மஷிஷீம் வஸ்த்ரே மாமுத்திஸ்ய த்விஜாதயே!!
மத்திநேது விஸேஷேண ஸ்தோத்ரரேணாநேந பூஜயேத்!!

தசரத மன்னன் இயற்றிய சனி பகவான் ஸ்தோத்ரம்:-

தசரத மன்னன் சனி பகவானை பதித்துச் செய்த ஸ்தோத்திரம் மிக்க சக்தி வாய்ந்தது. அவர் எதற்காக இதை இயற்றினார் என்பதற்கு ஒரு வரலாறு உண்டு.

ரகுவம்சத்தின் தசரதன் (ஸ்ரீ ராமபிரானின் தந்தை) பூவுலகை ஆண்ட போது  ஒரு சங்கடமான நிலை உண்டாயிற்று. அரசவை ஜோதிடர்கள் சனிபகவான் ரோஹிணி நட்சத்திரத்தின் சகடத்தை உடைத்துக் கொண்டு சஞ்சாரம் செய்யப்போவதால் பன்னிரெண்டு வருடம் நாட்டில் மழை  பெய்யாது. நீர் வற்றிப்பஞ்சம் ஏற்படும். தானிய விளைவு இருக்காது. உயிர்கள் அனைத்தும் பட்டினியால் மடிந்து விடும் என்று கூறினார்கள்.

உடனே தசரதன் தனது மந்திரிமார்களுடனும் வசிஷ்டர் முதலிய முனிவர்களுடனும் ஆலோசனை செய்தார். சனிபகவானோடு தசரதன் போரிட்டு அவர் ரோஹினி நட்சத்திரத்தை உடைக்காமல் தடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.அற்புதமான ரதத்தில் ஏறி சனி பகவானுடன் போர் தொடுக்கப் புறப்பட்டார் தசரதன். சனி பகவான் மேல் தனது அம்பைச் செலுத்தினார்.இதைக் கண்ட சனி பகவான் யாராலும் மாற்றப்பட முடியாத தன்னுடைய சஞ்சாரத்தை மாற்றுவதற்கு ஒரு மனிதகுல மன்னனான தசரதன் முயற்சி செய்வதை அறிந்து தசரதனின் அறியாமையை எண்ணிச் சிரித்தார்.ஆனாலும் சுயநலம் கருதாமல் நாட்டு மக்களின் நலம் ஒன்றே பிரதானம் எனக்கருதி, யாராலும் வெற்றி கொள்ள முடியாத தன்னோடு போரிட வந்த  தசரதனின் மேன்மை கண்டு அவரை மெச்சியவாறே “தசரதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்” என்றார்.

உடனே தசரதன் , “நாட்டில் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் கஷ்டங்கள் வராமல் தவிர்க்கப்பட வேண்டும். இது ஒன்றே என் கோரிக்கை” என்று பணிந்தார்.உடனே “அவ்வாறே தருகிறேன்” என்று வரமளித்த ஸ்ரீ சனிபகவானைத் துதித்து அவர் மேல் ஸ்தோத்ரம் ஒன்றைப் பாடினார் தசரதன்.

அதுகேட்டு மகிழ்ந்த ஸ்ரீ மகிழ்ந்த ஸ்ரீ சனி பகவான் “இத்தோத்திரத்தைத் சொல்லி என்னைச் துதிப்பவர்க்கு என்னால் துன்பமே வராது” என்று அருள் செய்தார்.