27 நட்சத்திர பைரவர்

27 நட்சத்திர பைரவர்களையும், அவர்கள் அருளும் ஆலயங்களின் பட்டியலையும் இங்கே பார்க்கலாம்:

1.அசுபதி/அஸ்வினி=ஞானபைரவர்=பேரூ ர்

2.பரணி=மஹாபைரவர்=பெரிச்சியூர்

3.கார்த்திகை=அண்ணாமலை
பைரவர்

4.ரோகிணி=பிரம்ம
சிரகண்டீஸ்வரர்=திருக்கண்டியூர்

5.மிருகசீரிடம்=க்ஷேத்ர
பாலர்=க்ஷேத்ரபாலபுரம்

6.திருவாதிரை=வடுகபைரவர்=வடுகூர்

7.புனர்பூசம்=விஜயபைரவர்=பழனி

8.பூசம்=ஆஸினபைரவர்=ஸ்ரீவாஞ்சிய ம்

9.ஆயில்யம்=பாதாள
பைரவர்=காளஹஸ்தி

10.மகம்=நர்த்தன பைரவர்=வேலூர்

11.பூரம்=பைரவர்=பட்டீஸ்வரம்

12.உத்திரம்=ஜடாமண்டல
பைரவர்=சேரன்மகாதேவி

13.அஸ்தம்=யோகாசன
பைரவர்=திருப்பத்தூர்

14.சித்திரை=சக்கர பைரவர்=தருமபுரி

15.சுவாதி=ஜடாமுனி
பைரவர்=பொற்பனைக்
கோட்டை

16.விசாகம்=கோட்டை
பைரவர்=திருமயம்

17.அனுஷம்=சொர்ண
பைரவர்=சிதம்பரம்

18.கேட்டை=கதாயுத
பைரவர்=சூரக்குடி,டி.வயிரவன்பட் டி,திருவாடுதுறை

19.மூலம்=சட்டைநாதர்=சீர்காழி

20.பூராடம்=வீரபைரவர்=அவிநாசி,ஒ ழுகமங்கலம்

21.உத்திராடம்=முத்தலைவேல்
வடுகர்=கரூர்

22.திருவோணம்=மார்த்தாண்டபைரவர் =வயிரவன்பட்டி

23.அவிட்டம்=பலிபீடமூர்த்தி=சீர் காழி,ஆறகழூர்(அஷ்டபைரவபலிபீடம்)

24.சதயம்=சர்ப்பபைரவர்= சங்கரன்கோவில்

25.பூரட்டாதி=அஷ்டபுஜபைரவர்=கொக் கராயன்பேட்டை, தஞ்சை

26.உத்திரட்டாதி=வெண்கலஓசை
பைரவர்=சேஞ்ஞலூர்

27.ரேவதி=சம்ஹாரபைரவர்= தாத்தையங்கார் பேட்டை

குறிப்பு: ஒரே நட்சத்திரத்தில்
பிறந்த ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த நட்சத்திர
பைரவர் வழிபாடு தாராளமாகச்
செய்யலாம்.ஒரே நட்சத்திரத்தில் பிறந்த கணவன்மனைவி/ சகோதரர்கள்/ரத்த உறவுகள் சேர்ந்து கூட்டுஅபிஷேகம் செய்து
வழிபாடும் செய்யலாம்.காலத்தை
இயக்குபவராக ஸ்ரீகாலபைரவர் இருப்பதால் இந்த நட்சத்திர பைரவர் வழிபாடு ஒன்றே போதும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s