க்ருஷ்ண பஜனை பாடல்கள் – Krishna bhajans

க்ருஷ்ண பஜனை பாடல்கள்
=================================

கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா!
நந்த முகுந்தா கோபாலா நவநீத சோரா கோபாலா!

வேணு விலோலா கோபாலா விஜய கோபாலா கோபாலா!
ராதா கிருஷ்ணா கோபாலா ரமணீய வேஷா கோபாலா!

காளிய மர்த்தன கோபாலா கௌஸ்துப பூஷண கோபாலா!
முரளீ லோலா கோபாலா முகுந்தப் பிரியா கோபாலா!

ராதா ரமணா கோபாலா ராஜீவ நேத்ரா கோபாலா!
யசோதா பாலா கோபாலா யதுகுல திலகா கோபாலா!

நளின விலோசன கோபாலா கோமள வசனா கோபாலா!
புராண புருஷா கோபாலா புண்ய ஸ்லோகா கோபாலா!

கனகாம் பரதா கோபாலா கருணா மூர்த்தே கோபாலா!
கஞ்ச விலோசன கோபாலா கஸ்தூரி திலகா கோபாலா !

=================================
வனமாலி  ராதா  ரமண கிரிதாரி  கோவிந்த
வனமாலி  ராதா ரமண கிரிதாரி  கோவிந்த
நீல மெகா சுந்தரா நாராயண  கோபாலா
பக்த ஹ்ருதய மண்தாரா பானு கோடி சுந்தரா
நந்த நந்த கோப பிருந்த நாராயண கோபாலா
=================================

க்ருஷ்ண பஜோ க்ருஷ்ண பஜோ முரளி கோவிந்த பஜோ
ராதே கோவிந்த பஜோ ராதே கோபால பஜோ
கிரிதாரி ஷாம் பஜோ ராதே கோவிந்த பஜோ
மதுவான சஞ்சாரி ஷாம் கோபால பஜோ
ஷாம் கோபால பஜோ
க்ருஷ்ண பஜோ க்ருஷ்ண பஜோ முரளி கோவிந்த பஜோ
ராதே கோவிந்த பஜோ ராதே கோபால பஜோ
ராதே கோபால பஜோ

=================================

ராதே ! ராதே ! ராதே ! ராதே !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

நந்தா குமாரா! நவநீத சோரா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

புராண புருஷா புண்ய ஸ்லோகா
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

வேணு விலோலா ! விஜய கோபாலா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

பண்டரி நாதா ! பாண்டு ரங்கா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

ஜெய் ஜெய் விட்டலா ! ஜெய ஹரி விட்டலா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா ===================================

ஜெய் முரளீ ஸ்ரீதரா ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்
கோவிந்த மாதவா கோபாலா கேசவ
ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்

வேணுவிலோலா ராதே ஷ்யாம்
விஜய கோபாலா ராதே ஷ்யாம்
யாதவா மாதவா கோபாலா கேசவ
ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்

பாண்டுரங்கா ராதே ஷ்யாம்
பண்டரிநாத ராதே ஷ்யாம்
கோவிந்த மாதவா கோபாலா கேசவ
ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்
=================================top

ஆடிடும் பெருமாள் நடமாடிடும் பெருமாள்
ஆடிடும் பெருமாள் நடமாடிடும் பெருமாள்
ஆடாதாரை அடவைத்து நடனம் ஆடும் பெருமாள்
பாடாதாரை பாடவைத்து பவனி வரும் பெருமாள்
=========================================top

கோவிந்த க்ருஷ்ண ஜெய் கோபாலா க்ருஷ்ண ஜெய்
கோபாலா பாலபால ராத க்ருஷ்ண ஜெய்
க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண ஜெய்
க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ணஜெய் (கோவிந்த)
======================================top

ராதிகா மனோஹரா மதன கோபாலா
தீன வத்ஸலா ஹே ராதே கோபாலா

பக்த ஜனமந்தரா வேணு கோபாலா
முரளிதார ஹரி கான விலோலா
கான விலோலா க்ருஷ்ண கான விலோலா
ராதிகா மனோஹரா…..

ஷ்யாம் சுந்தர் மதன் மோஹந
பிருந்தாவன விஹாரி
பிருந்தாவன விஹாரி
ராதே கோவிந்த முராரி
=============================== top
ஸ்ரீ க்ருஷ்ண கோவிந்த ஹரே முராரே
ஹே நாத நாராயண வாசுதேவ
===============================top

கமலா வல்லப கோவிந்தா மாம்
பாகிகல்யாண கிருஷ்ணா கோவிந்தா
கணகாம்பர தர கோவிந்தா மாம்
பாகி கல்யாண கிருஷ்ணா கோவிந்தா

ராதா லோலா கோவிந்தா மாம்
பாகி கல்யாண கிருஷ்ணா கோவிந்தா
ருக்மணி வல்லப கோவிந்தா மாம்
பாகி கல்யாண கிருஷ்ணா கோவிந்தா
பக்த வத்சல கோவிந்தா மாம்
பாகி கல்யாண கிருஷ்ணா கோவிந்தா

===============================top

நாராயணா ஸ்ரீமன் நாராயணா
பத்ரி நாராயணா ஹரி நாராயணா
நாராயணா ஸத்ய நாராயணா
சூர்ய நாராயணா லக்ஷ்மி நாராயணா

===============================top

குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா
புல்லாங்குழல் ஊதி என்னை மயக்க மாட்டானா
மாடு கன்று காட்டில் ஓட்டி மேய்க்க மாட்டானா
தினம் பாடி ஆடிஓடி என்னை சேர்க்க மாட்டானா (குழந்தை)

சின்னஞ்சிறு வாயை கொஞ்சம் திறக்க மாட்டானா
கண்ணில் இந்த உலகத்தையே காட்ட மாட்டானா
என்னை அவன் தோழனாக ஏற்க மாட்டானா
வெண்ணெயிலே பங்கு போட்டு நீட்டமாட்டானா (குழந்தை)

மலையை எடுத்து குடையை போல பிடிக்க மாட்டானா
என் தலையில் மழை விழுவதையே தடுக்க மாட்டானா
கீதை தன்னை திரும்பவுமே கூற மாட்டானா
அதை கேட்டு நாமும் சிறந்தவராய் மாற மாட்டோ

===============================top

Advertisements

3 thoughts on “க்ருஷ்ண பஜனை பாடல்கள் – Krishna bhajans

  1. நாங்கள் சிறுவயதில் அம்மாவிடம் கற்ற பாடல்களை மறந்தநிலையில் மீண்டும் பாட வாய்ப்பு கிடைத்ததே அதிருஷ்டம்தானே.Thanks google.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s