சரஸ்வதி பஜனை பாடல்கள் – Saraswathi bhajans

சரஸ்வதி பஜனை பாடல்கள்

***********************************************
அம்பா பவானி சாரதே ஜகதம்பா பவானி சாரதே
சங்கர பூஜித சாரதே ஷிரிங்க நிவாசினி சாரதே
புஸ்தக ஹஸ்தே சாரதே வீணா பாணி சாரதே
மயுர காமணி சாரதே ஹம்ச வாஹினி சாரதே
***********************************************

வாணி சரஸ்வதி வாக் தேவி
வீணா தாரிணி பாலயமாம் (2)
வேத சாஸ்திர பரிபாலினி தேவி
வித்யா ரூபிணி பாலயமாம்(2)
பகவதி பாரதி கீருவாணி
பண்ணாக வேணி பாலயமாம் (2)
முக்தி தாயினி மோக்ச பிரதாயினி
புஸ்தக பாணி பாலயமாம்(2)
************************************TOP

சாரதே சாரதே வீணா வாணி சாரதே
சாரதே சாரதே புஸ்தக பாணி சாரதே
சாரதே சாரதே மஞ்சுள பாஷிணி சாரதே
சாரதே சாரதே மங்கள தாயினி
************************************TOP
ஜெயா ஜெயா தேவி தயாள ஹரி
ஜனனி சரஸ்வதி பாலயமாம்
அமலே கமலா சன சஹித்தே
அத்புத சரிதே பாலயமாம்

மாதர் மங்கள குணஷாலி
மனோக்ய ஷீலே பாலயமாம்
கிரீடா குண்டல சோபிதே
கின்ணரா கீதே பாலயமாம்
************************************TOP

 

Advertisements

One thought on “சரஸ்வதி பஜனை பாடல்கள் – Saraswathi bhajans

  1. ஐயா, இந்த பாடல்களை ராகத்துடன் பாடி டவுன்லோடு செய்துகொள்ளும் வசதி செய்தால் உதவியாக இருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s