பார்வதி பஜனை – Parvathi bhajans

பார்வதி பஜனை பாடல்கள்

========================
பவானி சங்கரி பார்வதி
பரமதயாகரி பார்வதி
சிவா சிவங்கரி பார்வதி
ஸ்ரீ புர வாசினி பார்வதி

ஹிமாச்ல குமாரி பார்வதி
ஈஸ்வரி சங்கரி பார்வதி
குமார ஜனனி பார்வதி
குங்கும ராஜிததே பார்வதி

அகிலாடேஷ்வரி பார்வதி
அதி பராசக்தி பார்வதி
அகண்ட பூரணி பார்வதி
அஷ்ரித ரஹிதே பார்வதி
===========================TOP

அம்ப பரமேஷ்வரி அகிலாண் டேஷ்வரி
ஆதி பராசக்தி பாலயமாம்
ஸ்ரீ புவனேஷ்வரி ராஜராஜெஷ்வரி
ஆனந்த ரூபிணி பாலயமாம்
=========================== TOP

அம்பா சங்கரி, பரமேஸ்வரி, சசிசேகரி, அம்பா (2)
சர்வேஸ்வரி, ஜகதீஸ்வரி, மகேஸ்வரி, அம்பா (2)
(அம்பா) சுந்தரி, குணமஞ்சரி, சிவ சங்கரி, அம்பா (2)
காதம்பரி, சேதாம்பரி, ஹரிசோதரி, அம்பா (2)
=========================== TOP

ஜெய ஜெய தேவி, கிரிஜா மாதா (2)
ஜெய ஜகதாம்பா, பிரணவ  ஸ்வரூபிணி  (2)
அஷ்ட புஜாங்கிதா, அகிலா தாரிணி (2)
ஜெய யோகேஸ்வரி, க்ருதய விகாசினி (2)
=========================== TOP
 ஜகன் மாதா, ஜெகத் ஜனனி (2)
ஜெய ஜகதாம்பா, தேவி பவானி (2)
ஜகன் மாதா, ஜெக ஜனனி (1)
தேவி சரஸ்வதி, துர்கா, லட்சுமி (2)
மகிசாசுர, சம்ஹாரினி மாதா (2)

=========================== TOP

தேவி பவானி, ஜெகத் ஜனனி (2)
மந்த காசினி, ஆனந்த தாயினி (2)
தேவி பவானி, ஜெகத் ஜனனி (1)
மங்கள காரினி, காருண்ய ரூபிணி ( 2)
நாராயணி தேவி, நாராயணி (2)
மகிசாசுர மர்கினி, அம்பா பவானி (2)
=========================== TOP

உமையவளே, அருள் புரிவாய் அம்மா (2)
ஓம்கார ரூபிணி, அக்கிலாண்ட நாயகி (2)
அடியார்கள் வினை தீர்க்கும், ஆதி பராசக்தி (4)
உமையவளே, அருள் புரிவாய் அம்மா (1)
நான் செய்த பிழைகள் எல்லாம், பொறுப்பாய் அம்மா (2)
ஜகதம்பிகே, சிவரஞ்சனி (2)
=========================== TOP

Advertisements

2 thoughts on “பார்வதி பஜனை – Parvathi bhajans

  1. I would like to convey my thanks for this web page…Thank you…. I was in search of Devotional songs, lyrics in Tamil. ..after a long term of search I got it. I would like to thank everyone who had been created this blog… Thank you so much… With God’s grace and blessings I got the lyrics which will help everyone and let the God showers blessings to everyone…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s