ராதா கல்யாண வைபவமே

ராகம்: ஷங்கராபரணம்     தாளம்: ஆதி

ராதா கல்யாண வைபவமே

காளிந்தி  கூலவண குஞ்ச குதிரே
கேதகி  கண்டயுத  மந்த சமிரே ||

சரச சமுள்ளசித திவ்ய வஸந்தே
சமபகா  சோகதி கூசும சுகந்தே||

மந்தார சந்தனாதி விதபி வேதே
பிருந்தா வனே பிரேம  மதுர கீதே||

=====================================

ராகம்: காபி           தாளம்: ஆதி

ஸ்வகாதம் ஸ்வகாதம்  சிருங்கார லோலா
சுவாமின் விஜயி பவ கோபாலா ||

கனகாம் பரதர கஞ்சஜ விணுத
கோஸ்தூப பூஷண கமலா  நந்த ||

கோப குமார குதூஹல லீலா
கோலாஹலா ராசா கேலி விலோல||

பிரேமிக பாவுக ஹுருதய  விலாச

பிரதித்த  சரித்திர மிருதுதர ஹாஸா||

======================================

ராகம்: ஸ்ரீராகம் தாளம்: தேசதி

ஸ்வகாதம் ஸ்வகாதம் ஸ்வகாதம் கிருஷ்ணா
ஷாராணாகத பரிபாலக கருணாகார கிருஷ்ணா ||

உபவிச கிசலய மிரதுதல்பே கிருஷ்ணா
சுபகர சூசரித்திர சுந்தர கிருஷ்ணா ||

கௌஸ்துப பூஷண கனகாம்பர கிருஷ்ணா
காளிய நர்த்தன கமலா ப்ரிய கிருஷ்ணா ||

பிருந்தாவன சன்சார நந்தாத்மஜ கிருஷ்ணா
பிரம்மாதி சூர புஜித்த பிரேமிக கிருஷ்ணா ||
——————-
ராகம்: காபி தாளம்: ஆதி
ஸ்ரீங்கார ரசிக்க ஸ்ரீ ஹரே நாதா ||

சிரித்த ஜன வத்சால, ஸ்ரீபதே தேவா
ஸ்ரீதர பரிமள காந்தாம் தேஹி||

மகர குண்டல ஷோபித கர்ண
மனசிஜ கோடி சம லாவண்யா||

வனஜ வீலோச்சன வனமாலா தர
விவித குசுமா மாலாம் தேஹி||

பிரேமத மஞ்சுளா வசன நிமனா
பிரேமிக ஹ்ரீதாயம் போபவ லக்ன||
———————–
ராகம்: ஸோஹினி தாளம்: ஆதி

ஆலோக்கயே சகி விருஷ பானு நந்தினீம்||

மண்தசமீரே மதுர நீகுஞ்சே
மதனவிலாசே மதுகர பூஞ்சே||

மிரகமத திலகம் விளிகத் கதி சௌரே :
முகுர மணிம் தற்சயததி முராரே ||

ஹேமலதா சம லலிததாம் வினாதம்
பிரேமிக கோபீம் மண்டல மிளிதாம் ||
=====================
ஜெய ஜெய மதன மனோஹரா ரூபா
விரஜா வனிதா ஜன மானசா தீபா||

அஞ்சளினா யாச்சே தயயா
அனுதின மேவம் விஹர மயா||

லாக்ஷாம் விளிக்கேயம் பாஹி
லக்ஷ்மி ரமண சரணம் தேஹி||

பிரேமிக்க ஹ்ரீதய புஷ்ப வசந்தாம்
பிரகடித்த மதுர துளசி கந்த||
——————————————–
ராகம்: சாமா தாளம்:ஆதி

விஹரதி வனமாலி ஸ்ரீராதயா ||

கந்தக லீலயா குஞ்ச க்ருஹேஷு
காளிந்தி தடா கேலி வனெஷு||

சன்சல கூந்தல சாரு கபோலஹா:
சன்சல கூந்தல சஜ்ஜித கலஹா ||

சகி ஜன மண்டல கேலி வீலோல:
சரச பிரேமா நிமக்ண விளாச |
============================
ராகம்: ஆனந்தபைரவி தாளம்: ஆதி

காமகோடி சம கோமளா ஷ்யாமலாங்க
காலியா பனாமணி மகுட ரங்க|
பிருந்தா வனாந்த பதாரவிந்த
வ்ரஜராஜா நந்தன ஸ்ரீ கோவிந்த||

கோவர்தநோத்தார கோபிகாஜாரா
கோ கோப கோபி ஜன சித்தச்ஜோர|
மகர கூகுண்டல தர திவ்யா பிதாம்பரதர
மந்த ஹாச முக ஷீர சோர||

கம்சாதி வைரிஜன கர்வ சொஷா
கௌஷ்தூபாதி திவ்ய வரமணி புஷா|
காமதி தோஷா ரஹித்த, பக்த போஷா
கமணிய சௌந்தர்ய பிரேமா வெஷா||
=================================
ராகம் : ஆனந்த பைரவி தாளம்: ஜம்பை

ஜெய ஜெயஸ்ரீமதி விரிஷபானு நந்தினி
பரிபாலித்த வ்ரஜராஜா தானி|
வ்ரஜ ராஜா நந்தன ஹிர்தையா நந்தினி
ரதி கோடி சௌந்தர்ய ரத்ன பேடி||

கோகோப கோபிஜன சித்த மோஹிணி
கோமளா தடிசமா சுந்தரா ரங்கி|
பிருந்தா வனாந்தர குஞ்ச விஹாரிணி
வ்ரஜ ராஜா வான்சித்த சாரு ஹரிணி||

சரச சமுல்ளசித மந்த ஹாஸே
ஷராண கத ஜன பரிப்போஷே|
சஜ்ஜித பரிஷ்கார திவ்யா புஷே
சஹச பிரககடித்த கிருஷ்ண பிரேம ரசே ||
=====================================

10.ஊஞ்சல் பாடல்
மந்தரா சந்தன சுகந்த விலுப்த பிரிங்கே
பிருந்தாவனே மதன கேலி நீக்குஞ்ச கேஹே|
உத்புல்ல புஷ்பா லத்திக் கிரித டோலிகாயம்
ஸ்ரீ ரராதயா சஹ நிஷசன்ன மணந்த மீடே ||
================================
ராகம் : ஆனந்தபைரவி தாளம்: திரிபத
ஆலோகய சஹி ஆனந்த கோபாலம் ||

லலிதாதி பிரிய வனிதா வளிதம்
லத்திகா பவனே ராதா மிளிதம்||

சன்சசல லத்திகா டோல இருதயே
சந்தன சர்ச்சித்த இ ருதயம் கலயே||

பிரேமிக்க ஹ்ருதய பிரேம தவ தனம்
பிரசுர சரோபாவ சுந்தர நயனம்||
====================================
ராகம்: ஷங்கராபரணம் தாளம்: ஜம்பை
ஜெய ராதிகா ரமண ஜெய கம்ச ஹரண
ஜெய காலியா தமன ஜெய கமல சரணா ||லாலி||

ஜெய நந்தவர புத்ர ஜெய நளின நேத்ரா
ஜெய மேக சியாமா காத்திர ஜெய பரம பவித்ரா ||லாலி||

ஜெய கோபிகா லோல ஜெய கோப பால
ஜெய கஸ்தூரி பால ஜெய பக்த பால ||லாலி||

ஜெயநவநீத மோக்ஷ ஜெய ரகித தோஷா
ஜெய வர மணி புஷ ஜெய பிரேமா பாஷா ||லாலி||
======================================
ராகம்: சிந்து பைரவி தாளம்: ஆதி

சுகுமார சுந்தரா க்ஷீர சோர
க்ஷீர சோர சித்த சோர ||

சுலப குணளய சுந்தர ரூபா
சுவாது பய:பீப சரஜீஜ நாபா ||

கோவர்தனோ தர கோபி ரசிக்க
கோகுல ரக்ஷக கோப கிஷோர||

மூனிஜன பால முரளி லோல
முகரித்த நூபுர பிரேமத லீலா||
==========================================
ராகம் : அபோகி தாளம்: ஆதி
லீலா ரசிக்க லாவண்யா ஷீலா||

கோவர்தனோ தர கோபி லோல
கோமளா தாம்பூலம் தர நீல ||

ஸ்ரீ விரஜா ராஜ ச்ரித ஜன பா ல
ஸ்ரீவ்ருஷ பானு சுதா ப்ரிய ஷீலா||

பிரேம விலாச பிரகடன லோல
பிரேம நிமக்ன ஸ்ரீ கோபால||

========================================
ராகம் : புண்ணாகவவராளி தாளம்:ஆதி

எவம் பவது தவ கைங்கர்யம் தினே தினே கிருஷ்ணா

தேவகி நந்தனா திவ்ய சரித்திர
தேவல நாரத கீர்த்தன பத்ரா பாத்றா||

தவ நாம சூதா ரசனா ரசது
தவ ரூபம் நயன யூகளம் பச்யது
பவான் மம இருதே சதா வசது
பாவுகதா சத மயி விலசது||

ஷீரோபி மம த்வாம் பக்தியா நமது
கரோபி துளசி சமர்ப்பணம் காரோத்து
பாகவதம் மம ரசனா படது
பதயுகளம் தவ கீர்த்தனே நடத்து||

மம ஜேண்மேதம் சபலம் பவது
மஹதாம் சேவா சத்தம் பவத்து
மதுர பிரேம சுகம் பவத்து
மங்களம் சர்வதிர சதா பவத்து||
==========================================
ராகம் :கரஹரபிரியா தாளம்:ஆதி

மாமக (அ)மபராத சதம் கிருஷ்ணா
மாதவ கிருபயா க்ஷமஸ்வ

சங்கு சக்கிரதர பங்கஜ நேத்ரா
சங்கர வினுத ஷ்யாமல காத்ரா||

கனகாம் பரதர கமலா லோல
கைவல்ய பிரத சஜ்ஜன பா ல||

பிரம்மாதி சுர பூஜிதபாத
பிரேமிக ஹ்ரீதய நகர நாத||
==========================================
ராகம்: சுருதி தாளம்:ஆதி

மங்களம் யூகள ஜியோதிஷே
மரகத யூகள ஜியோதிஷே

மங்கள நாம்னே மங்கள தாம்னே
மங்கள ப்ரேம்னே மங்கள பூம்ணே||

சர்வ மங்கள விக்ரஹாயா
சர்வா (அ)மங்கள நிக்ரஹாயா||

மங்களம் நித்ய மங்களம் சுப
மங்களம் ஜெய மங்களம்||
==========================================
ராகம் : நீலாம்பரி தாளம்: திரிபுட

சேஷ்வா சுகம் ப்ரபோ சேஷா ஷயன

சனகாதி முனிகனா சேவித்த சரணா
சங்கு சக்ரதர சர்வ சரண்யா ||சேஷ்வா||

கமலா லாலித கோமளா பாத
கமல வீலோச்சன கைவல்ய நாத ||சேஷ்வா||

பிதாம்பரதர வனமாலா பூஷா
ப்ரேமிக பாவுக இருதய நிவாசா ||சேஷ்வா||
==========================================
ராகம்: ரீதி கௌளை தாளம்: ஆதி
சேஷ்வா சுகம், ஸ்ரீ கோபி நாதா

சரச வசந்த மனோஹரா குஞ்சே
சரசிஜா சுமாதல கீர்னே மஞ்ஜே ||

ஷாரதா சந்திரோ ராஜாத்தி காகனே
சரசம் காயதி கோ கோ விபினே||

கூசுமா வளிரபி ஹ்ரிஷ்ட குஞ்சே
கூஜதி ப்ரீங்கோ, வல்லரி பூஞ்சே||

பிரேமிக்க மானசா, வீரசசித்த கிரிட
பிரார்த்தி முனிவரா கருணா நீதா ||

==================================================================

ச்வஜன இருதமலா சரோவர விகசித
சரசி ருகமிருது சரண
கம்பிர கமன கருனாயாத நயன
கலாதர சிதல வதன
லலித விசால லலாட விபாசித
கோபி சந்தன திலக
ஜெய ஜெய கலி மத ஹரன
ஜெய ஹரி நாம விதரண
ஜெய ஹித கர முருது வசன
ஹேம சைல சம தீர உதரா
கருணா பார வரா
ஜெயஸ்ரீ மாதுரி ரமண
ஜெயஸ்ரீ மாதுரி ரமண

ஜெயஸ்ரீ மாதுரி ரமண

=========================================

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே, தாலேலோ
வையம் அளந்தானே, தாலேலோ

==========================================

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

=========================================